Rooftop Garden Tools: 7 Essentials
Gardening tool set consisting of a small trowel, cultivator, weeder, fork, big trowel, pruner, and gloves can be incredibly useful. Here’s a description of each tool and its specific uses in rooftop gardening.
🚚 Delivery across India from ₹50 · 💬 Order on WhatsApp: +91 99943 28515
🚚 Delivery across India · WhatsApp us
Gardening tool set consisting of a small trowel, cultivator, weeder, fork, big trowel, pruner, and gloves can be incredibly useful. Here’s a description of each tool and its specific uses in rooftop gardening.
E.M (Effective Microorganisms) திறன் நுண்ணுயிரி என்பது உறங்கும் நிலையில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இந்தக் கரைசலில் பல வகையான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளன.
இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசல் பூச்சி, புழு மற்றும் பூஞ்சைகளை விரட்டும் ஒரு சிறந்த இயற்கைப் பூச்சி விரட்டி ஆகும். இதைத் தயாரிப்பதும் மிகவும் எளிது.
மீன் அமினோ அமிலம் என்பது எளிதாகக் கிடைக்கும் மீன் கழிவுகள், நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு இயற்கை முறையில் நாமே தயாரிக்கக்கூடிய ஒரு கரைசல். இது பயிர்களுக்குச் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், யூரியாவுக்கு (Urea) மாற்றாகவும் பயன்படுகிறது.
உங்கள் தோட்டத்தில் அதிக விளைச்சல் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்தத் தேமோர் கரைசல் உங்களுக்கு மிகவும் அவசியம். இரண்டே பொருட்களைக் கொண்டு மிக எளிமையாக நம் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.