Gardening tool set consisting of a small trowel, cultivator, weeder, fork, big trowel, pruner, and gloves can be incredibly useful. Here's a description of each tool and its specific uses ...
E.M - (Effective Microorganisms) திற நுண்ணுயிரி ஆனது உறங்கும் நிலையில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இந்த கரைசலில் அனைத்து வகையான பாக்டீரியாக்களும் அடங்கியுள்ளது.
மீன் அமினோ அமிலமானது எளிதாக கிடைக்கும் மீன், நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு, இயற்கை முறையில் நாமே தயார் செய்யக்கூடிய ஒரு அமிலமாகும். மீன் அமிலமானது பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது. Urea கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
உங்கள் தோட்டத்தில் அதிக விளைச்சல் எடுக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த தேமோர் கரைசல் உங்களுக்கு மிகவும் அவசியம். இரண்டே பொருள்களை கொண்டு மிகவும் எளிமையாக நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.