எளிமையான பூச்சி விரட்டி தயாரிக்க ஆசை படுகிறீர்களா? அப்படி என்றால் இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் ஆனது பூச்சி புழு மற்றும் பூஞ்சான்களை அளிக்க சிறந்த இயற்கை பூச்சி விரட்டி ஆகும். இதனை தயாரிப்பதும் மிகவும் எளிமை.
0 Comments
April 2, 2021